பக்தி செலுத்துவதன் நோக்கம் என்ன?
ADDED :426 days ago
தீய பண்புகள், விஷயங்களை விலக்கி ஒழுக்கமுடன் வாழ்தல், பிறப்பற்ற நிலையை அடைதல்.