இன்றைய சிறப்பு!
ADDED :4704 days ago
கார்த்திகை 2 (நவ. 17): சதுர்த்தி விரதம், நாகசதுர்த்தி, விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல், நாகருக்கு பாலபிஷேகம் செய்தல் சிறப்பைத்தரும்.