உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தானேவில் சத் பூஜை கோலாகலம்: ஏராளமான பெண்கள் வழிபாடு!

தானேவில் சத் பூஜை கோலாகலம்: ஏராளமான பெண்கள் வழிபாடு!

வடமாநிலங்களில் பிரசித்தி பெற்ற சாத் பூஜை, இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தீபாவளியை முன்னிட்டு ஆண்டு தோறும் சாத் பண்டிகையினை 6 நாட்கள் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வழக்கம் போல் பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கங்கை நதிக்கரையோரம் சூரிய பகவானை வழிபடுவதற்காக பொதுமக்கள் அக்கம் பக்கத்தினைச் சேர்ந்த கிராமத்தினர் என ஏராளமானோர் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !