உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சூர் திருவில்வாமலை வில்வத்ரிநாதர் கோவிலில் நிறமாலை உற்சவம்

திருச்சூர் திருவில்வாமலை வில்வத்ரிநாதர் கோவிலில் நிறமாலை உற்சவம்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வாமலை வில்வத்ரிநாதர் கோவில் நிறமாலை உற்சவத்தை ஒட்டி செண்டை மேளம் முழங்க யானைகளின் அணிவகுப்பு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வில்வத்ரிநாதரை வழிபட்டு யானைகளின் அணிவகுப்பை கண்டு்களித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !