உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை

மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் சக்தி விநாயகர் கோவிலில் புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச நவமி மற்றும் வியாழக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோவில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !