உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவிலிமேடு ராமானுஜருக்கு திருவாதிரை சிறப்பு திருமஞ்சனம்

செவிலிமேடு ராமானுஜருக்கு திருவாதிரை சிறப்பு திருமஞ்சனம்

செவிலிமேடு; காஞ்சிபுரம் செவிலிமேடில், ஸ்ரீமத் ராமானுஜர், சாலை கிணறு கோவில் உள்ளது. இங்கு ராமானுஜருக்கு என, தனி சன்னிதி உள்ளது. இங்கு புரட்டாசி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, இன்று காலை 11:00 மணிக்கு ராமானுஜருக்கு திருவாதிரை சிறப்பு திருமஞ்சனம், துாப தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து ராமானுஜர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !