உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாளை எப்படி வணங்கணும்?

பெருமாளை எப்படி வணங்கணும்?

 பெருமாள் சன்னிதிக்கு சென்று, உள்ளன் போடும். கண்ணார பெருமாவின் அழகைக் கண்டும் வழி பட வேண்டும். சிலர் சுவாமி முன் சென்றதும் கண்களை முடி வணங்கத் துவங்கி விடுவார்கள். இவ்வாறு செய்ய கூடாது. பெருமான் அலங்காரப் பிரியர் என்பதால், பெரு மாளை அழகாக அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். இதை கண்ணாரக் கண்டு, உள்ளம் மகிழ வேண்டும். பெருமாள் கோவில்களில் நமக்கு பிரசாதமாக துளசி, தீர்த்தம், ஜடாரி ஆகியவை. இந்த அருட்பிரசாதங்களை வாங்குவதற்கும் முறை உண்டு. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !