உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜம்புகேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்

ஜம்புகேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில் வடதிருவாணைக்கா என, போற்றப்படும் ஜம்புகேஸ்வரர் கோவில் அமைந்மதுள்ளது. இங்கு, சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், நேற்று காலை 9:00 மணிக்கு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !