இன்றைய சிறப்பு!
ADDED :4732 days ago
கார்த்திகை 12 (நவ. 27): திருக்கார்த்திகை தீபம், கனம்புல்ல நாயனார் குருபூஜை, திருவண்ணாமலையில் மாலை 6.28 மணி முதல் கிரிவலம் ஆரம்பம், மாலையில் வீடுகளில் தீபம் ஏற்றுதல் சிறப்பைத்தரும்.