உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு ஆரத்தி பூஜை

ஷீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு ஆரத்தி பூஜை

திண்டுக்கல்; வேடசந்தூர் வட்டம், எரியோடு ஷீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை ஆரத்தி பூஜை நடைபெற்றது. ஷீரடி சாய்பாபாவிற்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, கணபதி ஹோமம், சாய் அஷ்டோத்திர ஹோமம், சாவடி ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாபாவை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !