உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறந்தநாள் விழாவில் மெழுகுவர்த்தி எரியவிட்டு ஊதி அணைப்பது சரியா?

பிறந்தநாள் விழாவில் மெழுகுவர்த்தி எரியவிட்டு ஊதி அணைப்பது சரியா?

மேலைநாட்டு நாகரிகத்தைப் பின்பற்றி இப்படி பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் வந்துவிட்டது. மெழுகுவர்த்தியை எரிய விட்டு வாயால் ஊதி அணைப்பதை தவிர்ப்பது நல்லது. பிறந்த நட்சத்திரத் தன்று, கோயிலில் தீபமேற்றி வழிபடுவது தான் சரியான முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !