உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவிலில் சொர்ண ஆகார்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

செல்வ விநாயகர் கோவிலில் சொர்ண ஆகார்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; கோவை சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ விநாயகர் கோவிலில் தை மாத தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள சொர்ண ஆகார்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்துடன் விபூதி காப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !