மலைக்கோயிலுக்கு மகத்துவம் அதிகம் என்பது ஏன்?
ADDED :4725 days ago
பழநி, திருப்பதி, சபரிமலை போன்ற மலைக்கோயில்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் செல்வதற்கு விசேஷ காரணம் உண்டு. இயற்கையாகவே மலைக்கோயில் மூர்த்திகளுக்கு(தெய்வங்களுக்கு) சக்தி அதிகம் இருப்பதாக ஆகமசாஸ்திரம் கூறுகிறது. பக்தர்கள் விரதமிருந்து தூய சிந்தனையுடன் மலைக்கோயிலைத் தரிசித்தால் மனோபலம் வளரும். செயல்களில் வெற்றி கிடைக்கும்.