உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோலத்தில் அருள்பாலித்த திருப்பதி வெங்கடாஜலபதி; பக்தர்கள் பரவசம்

ராமர் கோலத்தில் அருள்பாலித்த திருப்பதி வெங்கடாஜலபதி; பக்தர்கள் பரவசம்

கோவை; கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் நான்காவது சனிக்கிழமை மற்றும் ராம நவமி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதில் ராம பிரான் திருக்கோலத்தில் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !