காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் புத்தாண்டு வழிபாடு
ADDED :191 days ago
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு பண்டிகையையொட்டி, கோயிலில் சுவாமிக்குச் சிறப்பு சந்தனம் மற்றும் பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன, தொடர்ந்து இரவு விநாயகர் மூஷிக வாகனத்தில் கோயில் அருகில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . இந்த நிக்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.