பிரசன்ன மகாகணபதி கோவிலில் சதுர்த்தி சிறப்பு பூஜை; உற்சவருக்கு அபிஷேகம்
ADDED :510 days ago
கோவை; ராம் நகர் பிரசன்ன மகாகணபதி கோவிலில் வைகாசி மாதம் சதுர்த்தி திதியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் வெள்ளி காப்பு கவசத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.