சிங்காநல்லூர் சக்தி விநாயகர் கோவிலில் சப்தமி சிறப்பு அபிஷேகம்
ADDED :510 days ago
கோவை; சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்திருக்கும் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் வைகாசி மாதம் சப்தமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் பூஜைகள் நடந்தது.இதில் 108 தேங்காய் அலங்காரத்துடன் சர்வ புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.