உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை மற்றும் ஆரியங்காவில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்!

சபரிமலை மற்றும் ஆரியங்காவில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்!

சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்..

சபரிமலையில் நாளை!

காலை
4.00 நடைதிறப்பு
4.05 நிர்மால்ய தரிசனம்
4.15 - 7.00 நெய் அபிஷேகம்
4.30 கணபதி ஹோமம்
7.30 உஷபூஜை
8.00 - 12.00 நெய் அபிஷேகம்

பகல்
12.30 உச்ச பூஜை
1.00 நடை அடைப்பு

மாலை
4.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை

இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.00 அத்தாழபூஜை
10.50 ஹரிவராசனம்
11.00 நடை அடைப்பு.

ஆரியங்காவில் நாளை!

காலை
4.45 திருப்பள்ளி உணர்த்தல்
5.00 நிர்மால்ய தரிசனம்
5.30 அபிஷேகம்
6.45 உஷ பூஜை
7.00 பாராயணம்
10.00 அலங்காரம்

பகல்
12.00 உச்சபூஜை
1.00 அன்னதானம்

மாலை
6.45 தீபாராதனை

இரவு
7.00 தேவாரப்பாடல்
8.00 பஜனை
8.30 அத்தாழ பூஜை
9.00 தீபாராதனை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !