மகா கும்பமேளா சிறப்பாக நடக்க சாதுக்கள் பூஜை!
ADDED :4684 days ago
உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத், திரிவேணி சங்கமத்தில், லட்சணக்கணக்கில் பக்தர்கள் கூடும், மகா கும்பமேளா சிறப்பாக நடக்க வேண்டி, சாதுக்கள் நேற்று சிறப்பு பூஜை நடத்தினர்.