உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை காளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்; சிறப்பு திருமஞ்சனம்

வடமதுரை காளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்; சிறப்பு திருமஞ்சனம்

வடமதுரை; ஆடி அமாவாசையை முன்னிட்டு வடமதுரை காளியம்மன் கோயில் 108 சங்காபிஷேகம், திருமஞ்சனம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தன. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் தலைமையிலான குழுவினர் பூஜைகளை நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !