உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ர தரிசன விழா!

ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ர தரிசன விழா!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், நடராஜர் ஆருத்ர தரிசன விழா யொட்டி, மூன்றாம் பிரகாரத்தில், மாணிக்கவாசகர் பல்லக்கில், புறப்பாடாகி நடராஜர் சன்னதியில் எழுந்தருளினார். டிச.,28 தேதி, நடராஜர் ஆருத்ர தரிசனமும், பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !