பழநி, திருஆவினன்குடி கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா
ADDED :219 days ago
பழநி; பழநி, திருஆவினன்குடி கோயிலில் சனீஸ்வரர் சன்னதியில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. நேற்று காலை 8:26 மணிக்கு சனிப்பெயர்ச்சி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு நடந்தது. இதனை முன்னிட்டு திருஆவினன்குடி கோயில் மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. யாக பூஜையில் வைக்கப்பட்ட கலசம் எடுத்து வரப்பட்டு கலசத்தில் உள்ள புனித நீர் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்தனர். அதன் பின் வெள்ளி கவசத்தில் பற்றி சிறப்பு அலங்காரம், நடந்து தீபா