உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணாமல் போன பொருட்கள் கிடைக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

காணாமல் போன பொருட்கள் கிடைக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

அரைக்காசு அம்மன் வழிபாடு நல்ல பரிகாரம். இந்த அம்மன் வாசல் படியில் இருப்பதாக ஐதீகம். இந்த அம்மனை வேண்டினால் பொருள் கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறியபின், அம்மனை நினைத்து வெல்லம், பொரிகடலை கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !