ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மகாவிஷ்ணு பூக்கோலம்
ADDED :4 days ago
கேரளா; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு மகாவிஷ்ணுவை போற்றும் வகையில் சிறப்பு பூக்கோலமிடப்பட்டது. இதை ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.