ஆத்யந்த பிரபு யார்?
ADDED :8 hours ago
விநாயகர், அனுமன் இணைந்த கோலம் இது. முதலும், முடிவுமான இவரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும்.