உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுக்லாம் பரதரம் ஸ்லோகத்தின் பொருள் என்ன?

சுக்லாம் பரதரம் ஸ்லோகத்தின் பொருள் என்ன?

சுக்லாம் பரதரம் – வெண் பட்டாடை உடுத்தி 

சசி வர்ணம் - நிலா போல் வெள்ளை நிறத்துடன் 

விஷ்ணும் - எங்கும் பரவி 

சதுர்புஜம் - நான்கு கைகள் 

ப்ரசன்ன வதனம் - யானைமுகம் கொண்ட விநாயகரை

சர்வ விக்னோப சாந்தயே –  தடைகள் நீங்கிட

த்யாயேத் - வழிபடுவாயாக.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !