உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் தென்திசை நோக்கி இருப்பது ஏன்?

அம்மன் தென்திசை நோக்கி இருப்பது ஏன்?

எல்லா சிவாலயங்களிலும் அம்பாள் தெற்கு திசை நோக்கியே காணப்படுவாள். தென்திசை எம திசையாகும். என்னை அண்டியவர்களை எம பயத்திலிருந்து காப்பாற்றுவேன் என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு தென்திசை பார்த்தபடி இருக்கிறாள் அம்பாள் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !