சிவாலயத்தில் தீ மிதி விழா!
ADDED :4711 days ago
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதிக்கு எதிரில், ஆடிப்பூரத்தன்று தீ மிதிக்கும் வழக்கம் உண்டு. வேறு எந்த சிவாலயத்திலும் இந்த வழக்கம் இல்லை.