புனித நதிகளில் நீராடாமல் சிலர் தலையில் மட்டும் தெளிப்பது சரியா?
ADDED :1 days ago
உடல் நலம் இல்லாவிட்டால் தெளிக்கலாம். மற்றவர்கள் நீராடுவது அவசியம்.