சஹஸ்ர தீப அலங்காரத்தில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் அருள்பாலிப்பு
ADDED :31 minutes ago
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன், காமாட்சியம்மன் சஹஸ்ர தீப அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.