ராமேஸ்வரம் கடலில் அஸ்தமித்த சூரியனை வழிபட்ட பக்தர்கள்!
ADDED :4657 days ago
ராமேஸ்வரம்: புத்தாண்டை வரவேற்கும் விதமாக, ராமேஸ்வரம் கடலில் அஸ்தமித்த சூரியனை அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.