பாவை வீடியோ-புதிய பகுதி!!
ADDED :4659 days ago
மார்கழி மாதம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்க வாசகரின் திருவெம்பாவையும் தான். அதிகாலையில் பனிபடர்ந்த சூழநிலையில் இந்த இரண்டையும் செவியால் கேட்பதற்கும், வாயால் பாடுவதற்கும் மிகவும் இனிமையாகவும், மனதிற்கு இதமாகவும், இருக்கும். இந்த இரண்டு வீடியோவையும் தினமலர் வாசகர்களுக்காக, தினமலர் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. நிகழும் இந்த ஆன்மீகப் பணியில் தினமலர் இதழின் முக்கிய பணி மகத்தானது மற்றும் இப்பணியின் இந்த பயணம் ஒரு மைல் கல்.
வீடியோவை காண http://temple.dinamalar.com/margazhi.php