உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் 10 ஆயிரம் தீபம் ஏற்றம்

மலைக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் 10 ஆயிரம் தீபம் ஏற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் மலைக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் 10 ஆயிரம் தீபம் ஏற்றும் விழா நடந்தது. கோட்டை குளத்தில் ஜல தீபம், மலை கோட்டை மத்தியில் மலை தீபம் ஏற்றப் பட்டது. இதை தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !