உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம்

ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம்

சின்னசேலம்: சின்னசேலம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 11ம் தேதி சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது.சின்னசேலம் பஸ்நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 11 மற்றும் 12ம் தேதி ஆகிய இரு நாட்கள் சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. 150 மூலிகைகள் கொண்டு யாகம் நடத்தப்படுகிறது. பதினேழு வகையான அபிஷேகங்கள், சஹஸ்ர நாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை சீத்தாராம் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !