உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் ஆயில்ய நட்சத்திரம் சிறப்பு வழிபாடு

தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் ஆயில்ய நட்சத்திரம் சிறப்பு வழிபாடு

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில், ஆயில்யம் நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 7:00 மணியளவில் மூலவர், அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணியளவில் மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆயில்யம் நட்சத்திர சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !