கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: இருமடங்கு லாபம்
ADDED :5 days ago
* உழைப்புக்கான லாபம் தாமதமானாலும் இரு மடங்காக வரும்.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் பொறுமையுடன் செயல்படு.
* நம்பிக்கையுடன் செயலாற்று. வெற்றி தேடி வரும்.
* பிறருக்கு என்ன செய்தோமோ அது நம்மிடம் வரும்.
* இரக்கம் கொண்டவருக்கே ஆண்டவரின் கருணை கிடைக்கும்.
* பெற்றோர், உறவினரை வெறுக்காதே.
* பிறர் வீட்டுக்குச் சென்றால் வெறுங்கையுடன் செல்லாதே.
* அறியாமல் செய்த தவறை பொறுத்துக் கொள்ளுங்கள்.
* உயிரை பறிக்கும் குணம் பொறாமை.
* தவறுக்கு வருந்து. இனி செய்வதில்லை என உறுதி கொள்.