உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர்: ஜன.2ல் வெள்ளோட்டம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர்: ஜன.2ல் வெள்ளோட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் இருந்த வெள்ளித் தேர் 1990களில் தீக்கிரையானது. தற்போது 425 கிலோ வெள்ளியில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வெள்ளித்தேர் வரும் ஜன.2ல் வெள்ளோட்டம் காண்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !