உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

சபரிமலை: மகரவிளக்கு பூஜைக்கு நடை திறந்த பின்னர் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்திற்கு காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !