உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் தை கிருத்திகை; காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அருணாசலேஸ்வரர் கோவிலில் தை கிருத்திகை; காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான முருக பக்தர்கள் காவடி எடுத்து மாட வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். விழாவில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !