உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமகிரி பெருமாள் கோயில் விழா துவக்கம்; ஏப்.2 ல் தேரோட்டம்

ராமகிரி பெருமாள் கோயில் விழா துவக்கம்; ஏப்.2 ல் தேரோட்டம்

குஜிலியம்பாறை; ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நிலையில் ஏப்.2 ல் தேரோட்டம் நடக்கிறது.


பாளையம் ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கோயில் பங்குனி உற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.‌ கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் யுவராஜ், கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் கருப்பணன் பங்கேற்றனர். விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 31 ல் திருக்கல்யாணம், ஏப். 2 திருத்தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !