உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி புருஷா வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வீதி உலா

வெள்ளி புருஷா வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வீதி உலா

சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழாவின் 4ம் நாள் காலை, வெள்ளி புருஷா மிருக வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


சென்னை, மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் பங்​குனிப் பெரு​விழா கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாகத் தொடங்​கி நடைபெற்று வருகிறது. ஏப்​.1ம் தேதி வரை நடை​பெற உள்​ள இந்த ​விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார். திருவிழாவின் 4ம் நாள் காலை, வெள்ளி புருஷா மிருக வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மார்ச் 27ம் தேதி வெள்ளி ரிஷப வாக​னக் காட்​சி​யும், பங்​குனிப் பெரு​விழா​வின் பிர​தான நிகழ்​வான திருத்​தேரோட்​டம் மார்ச் 29-ம் தேதி காலை​யும் நடை​பெறவுள்​ளன.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !