உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‘பராபவ’ வருட பஞ்சாங்கம் வெளியீடு

‘பராபவ’ வருட பஞ்சாங்கம் வெளியீடு

மதுரை : புதுார் கிளை சார்பில் நடந்த விழாவில் ‘பராபவ’ வருட பஞ்சாங்கத்தை தமிழ்நாடு பிராமணர் சங்க தென்மண்டல தலைவர் இல‌.அமுதன் வெளியிட, மாவட்ட தலைவர் பக்தவத்சலம் பெற்றார். விழாவில் கிளைத் தலைவர் சேஷகிரி, பொதுச்செயலாளர் ராஜகோபால், ஶ்ரீ ராஜா சர்மா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !