சீதா கல்யாண வைபவம் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் ஏற்பாடு
ADDED :187 days ago
பழநி: தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் ராம நவமி மஹோத்ஸவம், சீதா கல்யாணம் பழநி சண்முகபுரத்தில் நடந்தது. பத்மகிரி குமார் பாகவதர் குழுவினர் வைபவத்தை நடத்தினர். மாநில தலைவர் ஹரிஹரமுத்து அய்யர், மாநில செயலாளர் ரமேஷ்குமார், மாநில துணை செயலாளர் அனிருத் கார்கா, பழநி கிளை தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.