தொழிலில் நேர்மை
ADDED :9 days ago
சைக்கிளில் டீ விற்று வந்த ராகேஷ், சிறிய இடத்தில் டீக்கடை ஒன்றை தொடங்கினார். படிப்படியாக அதை டிபன் சென்டராகவும், பின் அதை முழு நேர ஓட்டலாகவும் மாற்றினார். வருமானம் பெருகியது. நாளடைவில் தொழிலதிபராக வளர்ந்தார். ராகேஷை சந்தித்த பெரியவர் ஒருவர்,