உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி சோமவாரம்: புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை

பங்குனி சோமவாரம்: புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை

கோவை: பங்குனி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சந்தன காப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !