உள்ளூர் செய்திகள்

மறக்காதே

* கடந்து வந்த பாதையை மறக்காதே.
* இயற்கையை நேசிக்க கற்றுக்கொள்.
* அண்டை வீட்டாரிடம் நட்பு பாராட்டு.  
* உனக்கு நீயே உண்மையாக இரு.   
* எந்த ஒரு செயலுக்கும் காரணம் கற்பிக்காதே.
* அனுபவம் கற்றுத் தந்த பாடத்தை மறக்காதே.
* ஆண்டவரின் கருணையை எப்போதும் நினை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !