அடையாளம்
ADDED :1 days ago
கீழ்க்கண்டவை எல்லாம் சாத்தானின் அடையாளம்.
* தாழ்வு மனப்பான்மையுடன் இருத்தல்
* அவநம்பிக்கை, எதிர்மறையாக பேசுதல்
* அடிக்கடி கொட்டாவி விடுதல்; தலையை சொறிதல்
* மற்றவர் முன்னிலையில் சோம்பல் முறித்தல்
* சோர்வை உண்டாக்கும் செயலில் ஈடுபடுதல்
* உற்சாகமின்றி செயல்படுதல்