சுதந்திரமாக வாழ...
ADDED :4 days ago
* ஆசை, தேவையை குறை. சுதந்திரமாக வாழலாம்.
* ஒளுவை முழுமையாக செய்தால் நீண்ட காலம் வாழலாம்.
* சூரத்துந் நபாவை ஓதுபவருக்கு கியாமநாளில் பருகுவதற்கு குளிர்ந்த நீர் தரப்படும்.
* சொத்து என்பது பொருள் அதிகம் இருப்பதல்ல. போதும் என்ற மனம் இருப்பதே.
* ஏழைகளை நேசியுங்கள். உங்களுக்காக சொர்க்கம் திறக்கும்.