உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயக்கம் கூடாது

மயக்கம் கூடாது

* மயக்கம் கூடாது. அது சாத்தானின் இயல்பு.
* நீதியின் பாதையில் செல்வோர் ரட்சிக்கப்படுவர்.
* அமைதியாக இருப்பவர் எல்லாம் நல்லவர் அல்ல.
* ஆர்ப்பாட்டம் செய்பவர் எல்லாம் தீயவர் அல்ல.
* உன் செயலை நீயே செய்: அது உன்னை முழுமை ஆக்கும்.
* துன்பப்படுபவரை பார்த்தால் ஆறுதல் கூறுங்கள்.
* இதயம் ஒன்றே: ஆனால் எண்ணங்கள் வெவ்வேறானவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !