துாய்மையாக வைத்திரு
ADDED :2 days ago
* ஆடை, தலைமுடி, பற்களை துாய்மையாக வைத்திரு.
* விலா எலும்பு போல மென்மையானவள் பெண். அவளுக்கு விட்டுக்கொடு.
* திருமணத்தை தெரியப்படுத்து; அதை பள்ளிவாசலில் நடத்து.
* சம்பாதிப்பது ஹலாலா(நல்ல வழி)... ஹராமா(கெட்ட வழி) என யாரும் யோசிப்பதில்லை.